கடல் "கொள்ளைக்காரன்" பட்டம் வேண்டுமா? - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

05/12/2018

கடல் "கொள்ளைக்காரன்" பட்டம் வேண்டுமா?


ஒரு கடல் கொள்ளைக்காரனாக ஆகுவதற்க்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு கடல் கொள்ளைக்காரர்களுக்குப் பேர் பெற்ற கொள்ளைக்காரக் கூட்டதின் தலைவனுக்குக் கீழ் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் சிந்திப்போம்.

யாருக்கு கடல் கொள்ளைக்காரனாக ஆக ஆசையிருக்கும்? இது ஒன்றும் படித்து வாங்க வேண்டிய பட்டம் ஒன்றும் இல்லையே..!
ஆனால், கடல் கொள்ளைக்காரன் என்ற பட்டம் வழங்குகின்ற ஒரு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவில் மாசிசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம்தான் அம்பு எய்தல், நீந்துதல், வாள் சண்டை, குண்டு போட்டத் துப்பாக்கியால் சுடுதல் போன்ற பயிற்சிகளை வெற்றியோடு நிறைவு செய்பவர்களுக்குக் "கடல் கொள்ளைக்காரன்" என்ற பட்டத்தை வழங்குகிறது.!

ஆக, கடல் கொள்ளைக்காரனாக ஆகுவதற்க்கு சோமாலியாவுக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அமெரிக்காவுக்குப் போனாலும் போதும்.

No comments:

Post a Comment

AdSense-03