தண்ணீரே மருந்து, ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் தண்ணீர் சிகிச்சையின் இரகசியம். - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

05/11/2018

தண்ணீரே மருந்து, ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் தண்ணீர் சிகிச்சையின் இரகசியம்.


இன்றைய அவசர உலகில் நாம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே பெரும் சிக்கலாகவே உள்ளது.
இதற்காக நாம் அதிகம் பணத்தையும் நேரத்தையும் வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய முன்னோர்கள் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

அதை பின்பற்றினாலே நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பல வழிமுறைகள் இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில் கடைபிடித்து தம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்கின்றார்கள் நம் நாட்டவர்களைத் தவிர.

இன்றைக்கு மனிதன் தன்னுடைய உடலை பாதுகாத்துக் கொள்ளவே ஓயாமல் உழைக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளான். காரணம் நம் முன்னோர்கள் உடைய உணவு பழக்கத்தை விட்டதின் விளைவுகள் தான் இன்றைய உலகில் நாம் புது புது வியாதிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இதிலிருந்து விடுபட நாம் சரியான உணவு பழக்கத்தை கடைபிடித்தாலே போதும் நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

தண்ணீர் சிகிச்சை - Water Treatment..

தண்ணீர் இயற்கை நமக்கு அளித்த ஒரு உன்னதமான பானம். மனிதனுக்கு தினம் அவசியம் தேவைப்படும் ஒரு பொருள்.

தண்ணீர் மனிதனுக்கு தாகத்தை மட்டுமே தீர்க்கும் என்றில்லாமல் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தண்ணீரில் தான் இருக்கின்றது என்பது மறக்க முடியாத உண்மை.

அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அதிகப்படியான நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாக மனிதனுக்கு அதிகப்படியான நோய்கள் வயிற்றில்தான் உற்பத்தியாகுகின்றன. வயிற்றை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் பல நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருப்பது தண்ணீர் தான்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் சுமார் 1.லிட்டர் தண்ணீர் குடிப்பார்கள். தண்ணீர் குடித்த பின் ஒரு மணி நேரம் எதும் குடிக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள். இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் ஏற்படும் பலன்கள்..


குடல் சுத்தாமகும்..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் முதலில் குடல் சுத்தமாகும். தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க நேரிடும். இந்த முறையில் தினம் மலம் கழித்தால் உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும்.

நச்சுக்கள் வெளியேறிவிடும்..

தண்ணீர் உள்ளே சென்று உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். இதனால் உடல் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.

பசியின்மையை போக்கும்..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி விரைவில் பசியைய் தூண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..

தினம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

உடல் எடையை குறைக்கும்..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் மெட்டாபாலிசம் அதிகரிக்கும் இதனால் தேங்கியிருக்கும் கழிவுகள் மற்றும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை விரைவில் குறையும்.

முகத்தின் அழகை அதிகரிக்கும்..

குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளால் முகத்தில் பருக்கள் வரும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வர குடல் சுத்தமாக்கப்பட்டு முகத்தில் பருக்கள் வராமல் தடுத்து முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.

இரத்த செல்கள் அதிகரிக்கும்..

தினம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வர உடலில் இரத்த செல்கள் அதிகரிக்கும் இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் அன்றைய தினம் முழுவதும்.

தலைவலி குணமாகும்..

பெரும்பாலான மக்களுக்கு நீர் சத்து குறைவாக இருக்கும் தினம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வர நீர் சத்து அதிகரித்து தலைவலியை போக்கும்.

தண்ணீர் சிகிச்சை முறை..

தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் குணமாகுகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் முன் முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்த பிறகு, தூங்கச்செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முறையை கடைபிடிப்பது ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தெரியலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி தண்ணீர் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

• தலைவலி
• இரத்த அழுத்தம்
• சோகை
• கீல்வாதம்
• பொதுவான பக்கவாதம்
• ஊளைச்சதை
• மூட்டுவலி
• காதில் இரைச்சல்
• இருதயப் படபடப்பு
• மயக்கம்
• இருமல்
• ஆஸ்துமா
• சளி
• காசநோய்
• மூளைக் காய்ச்சல்
• கல்லீரல் நோய்கள்
• சிறுநீரகக் கோளாறுகள்
• பித்தக் கோளாறுகள்
• வாயுக் கோளாறுகள்
• வயிற்றுப் பொருமல்
• இரத்தக் கடுப்பு
• மூலம்
• மலச்சிக்கல்
• உதிரப்போக்கு
• நீரிழிவு
• கண் நோய்கள்
• கண் சிவப்பு
• ஒழுங்கில்லாத மாதவிடாய்
• வெள்ளை படுதல்
• கர்ப்பப்பை புற்றுநோய்
• மார்புப் புற்றுநோய்
• தொண்டை சம்பந்தமான நோய்கள்

சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

• மலச்சிக்கல் - ஒரே நாளில்
• பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
• சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
• இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
• புற்று நோய் - ஆறு மாதங்கள்
• காசநோய் - மூன்று மாதங்கள்

இதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் மூலம் ஒருவர் பயன் அடைவதற்கு உதவியாக இருக்கும்..

No comments:

Post a Comment

AdSense-03