About Us - தமிழ் DUNYA

தமிழ் DUNYA

தமிழ் இனத்தின் சங்கமம்

Breaking

AdSense-02

About Us

About Us..

Tamil(தமிழ்)dunya..!




இந்த Tamildunya தளத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்..
மற்றும் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..

Tamildunya என்றால் "தமிழ் உலகம்" என்று பொருள்.
தமிழ் மொழியில் தமிழ் இன மக்களின் உள்ளங்களில் அனைத்து தகவல்களையும் கொண்டு போய் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த Tamildunya இணையதளம்.

இந்த இணையதளத்தில் வரலாறு, அறிவியல், பொதுநலம், சினிமா, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு, கல்வி, உடல் நலம், ஆரோக்கியம், மருத்துவம், உலகளாவிய தகவல்கள், இது போன்று இன்னும் அதிகமான தகவல்களை இந்த Tamildunya இணையதள பக்கத்தில் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ள உதவும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த Tamil(தமிழ்)Dunya இணையதள பக்கத்திற்கு உங்கள் அனைவர்களுடைய ஆதரவும், அரவணைப்பும், கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை கொண்ட நம் தமிழ் இன மக்களில் ஒருவன்...

இவன் : By. M சாதிக்
Founder: www.Tamildunya.com
Email: Sadhiq9042@gmail.com

No comments:

Post a Comment

AdSense-03